IBPS வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.1,66,541/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

1
IBPS வேலைவாய்ப்பு 2021
IBPS வேலைவாய்ப்பு 2021

IBPS வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.1,66,541/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன Institute of Banking Personnel Selectionலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் மேற்கொண்ட பணியிடங்களுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/ B.Tech/ MCA/ M.Sc/ Ph.D/ PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistant Professor பதவிக்கு 32 முதல் 45 வயது வரை, Faculty Research Associate பதவிக்கு 27 முதல் 40 ஆண்டுகள் வரை, Research Associate & Hindi Officer பதவிக்கு 21 முதல் 30 ஆண்டுகள் வரை, மற்ற பணியிடங்களுக்கு 21 முதல் 35 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் Online Exam, Skill Test, Item writing Exercise, Group Exercises, Presentation Exercise மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் ஆன்லைன் முறையில் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.59,478/- முதல் அதிகபட்சம் ரூ..1,66,541/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!