MNC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – MS office தெரிந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
IBM நிறுவனத்தில் சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IBM |
பணியின் பெயர் | Senior Practitioner – Finance and Administration Delivery |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IBM காலிப்பணியிடம்:
வெளியிடப்பட்ட அறிவிப்பில் Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
IBM கல்வித் தகுதி:
- Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- இத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு MS office applications நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
IBM பணி அனுபவம்:
Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Accounts Payable துறைகளில் 2 வருடம் முதல் 4 வருடம் வரை பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
IBM ஊதிய விவரம்:
Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IBM தேவையான திறன்:
- Proven change management and be open to good time management and work under tight deadlines
- Proven interpersonal skills while contributing to team effort by accomplishing related results as needed
- Vendor master creation, changes, verification and cleansing.
- Identify the duplicate records for the Vendor Master Maintenance Invoice receipt, verification and processing accurately.
- Prioritize processing of urgent/ageing invoices.
- Recording of Invoices both Purchase Order Based and Non-Purchase Order Based.
- You will handle manual and automatic payment requests.
- Adhere to client SLAs (Service Level Agreements) and timelines
Maintain technical knowledge by attending educational workshops, reviewing publications போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்.
IBM தேர்வு முறை:
Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IBM விண்ணப்பிக்கும் முறை:
Senior Practitioner – Finance and Administration Delivery பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.