B.SC, Diploma படித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
B.SC, Diploma படித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
B.SC, Diploma படித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
B.SC, Diploma படித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) தற்போது Non Executive பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 390 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
பணியின் பெயர் Non Executive
பணியிடங்கள் 390
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HURL காலிப்பணியிடம்:
  • Junior Engineer Assistant – 132
  • Engineer Assistant – 198
  • Junior Store Assistant – 03
  • Store Assistant – 09
  • Junior Lab Assistant – 18
  • Lab Assistant – 18
  • Junior Quality Assistant – 06
  • Quality Assistant – 06
HURL கல்வி விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பாடப்பிரிவில் B.A / B.SC / B.Com / Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

HURL அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

HURL வயது விவரம்:

31.03.2022 ம் தேதியின் படி, Junior Engineer Assistant, Junior Store Assistant, Junior Lab Assistant மற்றும் Junior Quality Assistant பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

31.03.2022 ம் தேதியின் படி, Engineer Assistant, Store Assistant, Lab Assistant மற்றும் Quality Assistant பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

HURL ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல், 31.03.2022 ம் தேதியின் படி, வைத்துள்ள அனுபவத்தை பொறுத்து கீழுள்ளவாறு ஆண்டு ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

  • குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.4.1 லட்சம் பெறுவார்கள்.
  • குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.4.9 லட்சம் பெறுவார்கள்.
  • குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.5.8 லட்சம் பெறுவார்கள்.
HURL தேர்வு செயல்முறை:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக Computer Based Test (CBT) மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
HURL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுத்துள்ள இனனியத்தால இணைப்பை கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

Download Notification PDF

Online Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!