உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்போ உங்களுக்கும் லாட்டரி அடிக்கலாம் – முழு விவரம் உள்ளே!!

0
உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்போ உங்களுக்கும் லாட்டரி அடிக்கலாம் - முழு விவரம் உள்ளே!!
உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்போ உங்களுக்கும் லாட்டரி அடிக்கலாம் - முழு விவரம் உள்ளே!!
உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா? அப்போ உங்களுக்கும் லாட்டரி அடிக்கலாம் – முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் பழைய 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து எளிதாக பணம் பெறலாம். தற்போது ஆன்லைன் வாயிலாக பழைய ரூபாய் நோட்டுகளை விற்கும் வசதி வந்துவிட்டது. அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரூபாய் நோட்டுகள்:

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அரசு, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ. 500, 1000 நோட்டுகளை கொடுத்து அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.

தமிழக கோயில்களில் இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான் – அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு!

அதன் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை ஆன்லைன் வாயிலாக விற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து நீங்கள் சம்பாதிக்கலாம் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த 100 ரூபாய் நோட்டில் வரிசை எண் தனிப்பட்டதாக இருக்க வேண்டும். இதனுடன் வரிசை எண்ணில் 1111, 2222, 3333, 4444, 5555, 6666, 7777, 8888, 9999 ஆகிய இலக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.

ரூபாய் நோட்டை விற்கும் முறைகள்:

முதலில் www.ebay.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் ஒரு விற்பனையாளர் என்பதை தேர்வு செய்து உங்களிடம் உள்ள ரூ. 100 நோட்டை தெளிவாக புகைபடம் எடுத்து பதிவிட வேண்டும். உடனே உங்களது ரூபாய் நோட்டுகள் விளம்பரமாக மற்றவர்களுக்கு காண்பிக்கப்படும். அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி ரூபாய் நோட்டுகளை பணம் கொடுத்து பெற்று கொள்வார்கள். Quikr, Olx indian coin mill, Indiamart CoinBazar போன்ற இணையதளங்கள் வாயிலாகவும் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!