EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரங்கள்!!

0
EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரங்கள்!!
EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரங்கள்!!
EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரங்கள்!!

அரசு ஊழியர்கள் அனைவரும் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது. EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் எண் இணைப்பு:

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இணைக்காமல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎப் கணக்கில் வைப்புச் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் சத்துணவு பொருட்கள் விநியோகம் – இன்று முதல் துவக்கம்!

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத சம்பளம் முதல் இவை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

EPF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

  • https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.
  • மெனுவில் இருக்கும் “Manage” என்பதைக் கிளிக் செய்து, KYC கிளிக் செய்ய வேண்டும்.
  • KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

TN Job “FB  Group” Join Now

  • ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும்.
  • அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை உங்களுக்கு வரும். ஆதார் தரவுகளுக்குக் கீழ் “Verified” என எழுதப்பட்டு இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!