WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – சேட் வால்பேப்பர் மாற்றுவது எப்படி?

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - சேட் வால்பேப்பர் மாற்றுவது எப்படி?
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - சேட் வால்பேப்பர் மாற்றுவது எப்படி?
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – சேட் வால்பேப்பர் மாற்றுவது எப்படி?

தகவல் தொடர்பு செயலியில் தரம் வாய்ந்த வாட்ஸ் அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சிறப்பு அம்சங்களை கொடுத்து வருகிறது. அதன் கீழ் வாட்ஸ் அப் செயலியில் தற்போது வால்பேப்பர் மற்றும் mode களை மாற்றும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வால்பேப்பர் அம்சம்

வாட்ஸ் அப் செயலி உலகவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும். அதாவது இந்த செயலியானது குடும்பம், நண்பர்கள் என அனைத்து உறவுகளையும் ஒரு சேட் மூலம் ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல், பல சிறந்த சேவைகளையும் அளிக்கிறது. அதாவது ஸ்டேட்டஸ் பயன்பாட்டின் மூலம் போட்டோ, வீடியோ திரையிடல், ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்பாடுகள் போன்ற சேவைகளை அளிக்கிறது. தற்போது இந்த வாட்ஸ் அப் செயலி பயனர்கள் தங்களது சேட்களில் வால்பேப்பரை மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

Google Meet பயனர்கள் கவனத்திற்கு – இனி இலவச சேவை கிடையாது!

அந்த வகையில் ஒரு வாட்ஸ் அப் பயனர் தனது எல்லா சேட்களிலும் வால்பேப்பரை மாற்றவும், அல்லது சில குறிப்பிட்ட சேட்களிலும் வால்பேப்பரை மாற்றிக்கொள்ள முடியும். இது தவிர வாட்ஸ் அப் செயலி dark மற்றும் light mode களையும் பயனர்களுக்கு அனுமதிக்கிறது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப் சேட்களில் வால்பேப்பரை மங்கச் செய்யலாம். எல்லா சேட்களிலும் வால்பேப்பரை மாற்ற சில எளிய வழிமுறைகளை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி வாட்ஸ் அப் செயலியில் இவ்வகை சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். அதன் படி,

  • முதலாவதாக உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப்பைத் திறக்கவும்.
  • Tap More options என்பதில் Settings ஐ தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு அதில் Chats பக்கத்துக்குள் நுழைந்து Wallpaper என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

  • கூடுதலாக Tap More options என்பதில் Wallpaper என்பதை தேர்தெடுத்து வால்பேப்பரை மாற்றிக்கொள்ளலாம்.
  • உங்கள் வால்பேப்பரில் mode களை மாற்ற வேண்டும் என்றால், சேவைகள்
  • தற்போது dark மோடில் இருக்கையில், CHANGE என்பதை தேர்வு செய்து வால்பேப்பர் கேட்டகிரியில் Select செய்யவும்.
  • அதில் தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட சேட்டில் வால்பேப்பரை மாற்ற,

  • நீங்கள் வால்பேப்பரை மாற்ற விரும்பும் சேட்களை திறக்கவும்.
  • அதில் Tap More options என்பதில் Wallpaper ஐ தேர்வு செய்யவும்.
  • பின்னர் வால்பேப்பர் வகையைத் தேர்ந்தெடுத்து, விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • WhatsApp இன் Default வால்பேப்பரை மீண்டுமாக அமைக்க Default Wallpaper ஐ தேர்வு செய்யவும்.
  • பிறகு Set Wallpaper ஐ கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!