ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.5000/- ஊதியம்!
Hindustan Aeronautics Limited ஆனது Visiting Consultant பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Hindustan Aeronautics Limited |
பணியின் பெயர் | Visiting Consultant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HAL காலிப்பணியிடங்கள்:
Hindustan Aeronautics Limited ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Visiting Consultant பணிக்கு என ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HAL கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியம் மற்றும் பல்கலைக்கழகத்தில் MBBS/ DM /DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பக்கட்டணம் கிடையாது || நேர்காணல் மட்டுமே!
HAL அனுபவ விவரம்:
Visiting Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Hindustan Aeronautics Limited ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5000/- Per Visit ஊதியமாக பெறுவார்கள்.
HAL தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hindustan Aeronautics Limited விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.