DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பக்கட்டணம் கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பக்கட்டணம் கிடையாது || நேர்காணல் மட்டுமே!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பக்கட்டணம் கிடையாது || நேர்காணல் மட்டுமே!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பக்கட்டணம் கிடையாது || நேர்காணல் மட்டுமே!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் Instructor at HHl Noida,Safety Counsellor/ Safety Officer, Chief Controller (CTNL) at OCC/ADI and PRYJ, Executive/ OP & BD பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Instructor at HHl Noida,Safety Counsellor/ Safety Officer &Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Instructor at HHl Noida,Safety Counsellor/ Safety Officer, Chief Controller (CTNL) at OCC/ADI and PRYJ, Executive/ OP & BD பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

DFCCIL கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 07 அல்லது Level 12 அளவிலான ஊதியம் பெற்று Indian Railways அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

DFCCIL ஊதியம் விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியில் பெற்ற ஊதியம் மற்றும் அனுபவத்தை பொருத்து DFCCIL விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் (21.02.2023) அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!