சத்தம் இல்லாமல் இமாலய சாதனை படைத்த இன்ஸ்டாகிராம்.. அனைத்திற்கும் பயனர்கள் தான் காரணம்!

0
சத்தம் இல்லாமல் இமாலய சாதனை படைத்த இன்ஸ்டாகிராம்.. அனைத்திற்கும் பயனர்கள் தான் காரணம்!
சத்தம் இல்லாமல் இமாலய சாதனை படைத்த இன்ஸ்டாகிராம்.. அனைத்திற்கும் பயனர்கள் தான் காரணம்!
சத்தம் இல்லாமல் இமாலய சாதனை படைத்த இன்ஸ்டாகிராம்.. அனைத்திற்கும் பயனர்கள் தான் காரணம்!

தற்போதைய இணைய உலகில் அனைத்துமே இணையத்தின் வசத்தில் தான் நடந்து வருகிறது. இணைய உலகில் புதிய சாதனையை இன்ஸ்டாகிராம் செயலி படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம்:

சில வருடங்களுக்கு முன்பு வரை உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு தொடர்பு கொள்வது சற்று கடினமான செயலாக தான் இருந்தது. அதன்பிறகு வந்த தகவல் தொடர்பு மற்றும் கருத்து பரிமாற்ற செயலிகளான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை அதிக வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. இதேபோல், சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது தான் இன்ஸ்டாகிராம் செயலி.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் நாளை பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் – 12ம் வகுப்பு முடித்தால் போதும்!

புகைப்படங்களை பகிர்வதற்கு என்றே ஸ்பெஷல் ஆக தொடங்கப்பட்ட இந்த செயலி தான் தற்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. நாளடைவில் அனைத்து செயல்களுக்கும் பயனுள்ள வகையில் இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் பயன்படுத்தும் செயலியாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிக மக்களை இன்ஸ்டா கவர்ந்துள்ளதே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!