Post Office ல் பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்தால் ரூ. 64 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!

0
Post Office ல் பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்தால் ரூ. 64 லட்சம் வரை லாபம் - முழு விவரம் இதோ!
Post Office ல் பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்தால் ரூ. 64 லட்சம் வரை லாபம் - முழு விவரம் இதோ!
Post Office ல் பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்தால் ரூ. 64 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆஃபீசிலும் மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜா திட்டத்தில் உள்ள வட்டி விகிதத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ்:

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நாடானது பல பொருளாதார இழப்புகளை சந்தித்தது. மக்களும் வேலையின்மை, வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் கட்டாயத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு பிறகு நிதி சுமை அதிகரித்துள்ள நிலையில் சேமிப்பு, முதலீடு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கூடுதலாக சேமிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது போஸ்ட் ஆஃபிஸில் மூத்த குடிமக்கள் திட்டம், மாத வருமான திட்டம், PPF திட்டம், தேசிய சேமிப்பு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வங்கிகளை போலவே போஸ்ட் ஆஃபீசிலும் லாபம் கிடைக்கக்கூடிய நிறைய திட்டங்கள் வரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகளவில் போஸ்ட் ஆஃபிஸில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் போஸ்ட் ஆஃபிஸில் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வட்டி விகிதங்கள் இருப்பதால் இதனை அதிகமாக நாடுகின்றனர்.

Jio 5ஜி மொபைல் விலை எவ்வளவு? முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டங்களில் மாதம் ரூ. 12,500 முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 ஆண்டுகள் முழுமை அடைந்த பிறகு ரூ.64 லட்சம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, 18 ஆண்டுகள் வரை கணக்கில் இருந்து பணம் பெறவில்லையெனில் அவருக்கு 18 ஆண்டுகளில் ரூ.64 லட்சம் வரை முதிர்வு தொகை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்பும் முதலீட்டாளரின் முதலீடு ரூ. 1.5 லட்சத்தை தாண்ட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!