TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப செயல்முறை விவரங்கள் இதோ!

0
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்ப செயல்முறை விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - தகுதி, விண்ணப்ப செயல்முறை விவரங்கள் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப செயல்முறை விவரங்கள் இதோ!

இந்தியாவின் முன்னணி IT நிறுவனமானTCS, தனது அலுவலகத்தில் காலியாக இருக்கும் சில குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு MBA பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறைகளை இப்போது காணலாம்.

IT வேலைவாய்ப்பு

பொதுவாக படித்து பட்டம் பெற்ற அனைவருக்கும் MNC அல்லது பிரபலமான நிறுவனங்களில், நல்ல ஊதியத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கும். இப்படிப்பட்ட கனவுகளுடன் இருக்கும் ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. அதாவது, கொரோனா நோய்த்தொற்று காலத்தில் உலக அளவில் தொழில்நுட்ப சேவைகள் அதிகரித்திருப்பதால் இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்கள் பலவும் புதிய பட்டதாரிகள் மற்றும் அனுபவம் இல்லதாவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கில் ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ள TCS நிறுவனம் தற்போது எம்பிஏ படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த விண்ணப்பங்களை செலுத்துவதற்கான தேதியை TCS குறிப்பிடவில்லை என்றாலும், தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பதவிகளுக்கான தகுதி, விண்ணப்ப செயல்முறைகளை இப்போது பார்க்கலாம்.

தகுதி:

விண்ணப்பதாரர்கள் MBA, M.Sc (கணிதம் / புள்ளியியல் / பொருளாதாரம்) மற்றும் MA (பொருளாதாரம்) ஆகியவற்றில் 2020, 2021 & 2022 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

லேட் நைட் ஷூட்டிங்கின் போது சந்திரமுகி ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – வைரலாகும் வீடியோ!

விண்ணப்ப முறை:

  • TCS அட்லஸ் பணியமர்த்தல் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் https://nextstep.tcs.com/campus/#/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ள CT / DT ஐடியுடன் விண்ணப்பங்களை செலுத்தவும்.
  • பிறகு தகுதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.
  • இப்போது, புதிதாக பதிவு செய்பவர்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் சான்றிதழ்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
  • முன்பதிவு செய்த பயனர்கள் உள்நுழைந்த பிறகு, Drive For Drive என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, மையத்தில் அல்லது தொலைநிலையில் சோதனை பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்ப நிலையை சரிபார்க்க, ‘விண்ணப்பத்தை கண்காணிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இதில் ‘இயக்ககத்திற்கு பயன்படுத்தப்பட்டது’ என தோன்றினால், விண்ணப்ப செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!