மத்திய அரசு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் 2022 – முழு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் 2022 - முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் 2022 - முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் 2022 – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் கொரோனா காலக்கட்டங்களில் எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மொத்த காலியிடங்கள்: 139

பணியின் பெயர் : Dental Hygienist, Radiographer, Physiotherapist ,Pharmacist, Nursing Assistant , Laboratory Assistant Laboratory Technician ஆகிய பணிகள் ஆகும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு வயது 56க்குள் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar ஆகிய பணிகள் ஆகும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு வயது 53 க்குள் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Dental Officer Office-In-Charge Polyclinic

விண்ணப்பதாரர் வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு வயது 63 க்குள் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Medical Officer, Medical Specialist

விண்ணப்பதாரர் வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு வயது 66 முதல் 68 க்குள் இருக்க வேண்டும்.

இந்திய அணி வீரர்களின் புதிய தேர்வில் எனக்கு உடன்பாடு இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி!

விண்ணப்பதாரர் தகுதி: எட்டாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி, பிடிஎஸ், எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மாத சம்பளம்: ரூ.16,800 – 1,00,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: https://echs.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2022 மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!