HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.5,50,000/- பட்டதாரிகள் தேவை!

0
HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.5,50,000/- பட்டதாரிகள் தேவை!
HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.5,50,000/- பட்டதாரிகள் தேவை!

விற்பனை மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை HDFC Life Insurance Company தற்போது வெளியிட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC
பணியின் பெயர் Sales Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDFC காலிப்பணியிடங்கள்:

Sales Manager எனப்படும் விற்பனை மேலாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager வயது வரம்பு:

இந்தப் பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.67,390/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Sales Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

HDFC அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் BFSI துறையில் கள விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் 2+ வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Sales Manager சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.3,25,000/- முதல் ரூ.5,50,000 சம்பளம் (ஆண்டு வருமானம்) வழங்கப்பட உள்ளது.

HDFC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!