HDB Financial Services நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.4,00,000/- ஊதியம்!

0
HDB Financial Services நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.4,00,000/- ஊதியம்!
HDB Financial Services நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.4,00,000/- ஊதியம்!
HDB Financial Services நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.4,00,000/- ஊதியம்!

Sales Manager – TL பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை HDB Financial Services நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDB Financial Services
பணியின் பெயர் Sales Manager – TL
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDB Financial Services காலிப்பணியிடங்கள்:

HDB Financial Services நிறுவனத்தில் Sales Manager – TL பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Sales Manager – TL கல்வி தகுதி:

Sales Manager – TL பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

Follow our Instagram for more Latest Updates

Sales Manager – TL பொறுப்புகள்:
  • Business Development
  • Team Management
  • Operations Management
  • Client Servicing

OPAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.40 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Sales Manager – TL சம்பளம்:

இந்த HDB Financial Services நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.2,00,000/- முதல் ரூ.4,00,000/- வரை ஒரு வருடத்திற்கான சம்பளமாக பெறுவார்கள்.

HDB Financial Services தேர்வு முறை:

Sales Manager – TL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDB Financial Services விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!