HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்..!

0
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) எனும் தனியார் துறை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. support engineer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் HCL
பணியின் பெயர் Sr. support engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை

Online

 

HCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி HCL நிறுவனமானது Sr. support engineer பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2.5 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow பணிக்கு ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!