HCL நிறுவனத்தில் மிகப்பெரிய நேர்காணல் அறிவிப்பு (Campus Drive) 2021 – முழு விவரங்களுடன்..!
HCL தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Off Campus Drive நடத்த இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Off Campus Drive மூலமாக Graduate Engineer Trainee பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் கலந்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொல்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | HCL |
பணியின் பெயர் | Graduate Engineer Trainee |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
HCL Off Campus Drive 2021:
HCL நிறுவனத்தில் Graduate Engineer Trainee பதவிக்கான காலியிடங்களை நிரப்ப 2021ம் ஆண்டிற்கான Off Campus Drive நடத்தப்படவுள்ளது.
HCL கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிக்கும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Tech/ B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணியில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். Freshers பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN’s Best TNPSC Coaching Center
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.3.95 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
HCL தேர்வு செயல்முறை:
இந்த Off Campus Drive பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அது குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.