HCL – ATDC நிறுவன அறிவிப்பு 2021 – 240 காலியிடங்கள் !!!

1
HCL - ATDC நிறுவன அறிவிப்பு 2021 - 240 காலியிடங்கள் !!!
HCL - ATDC நிறுவன அறிவிப்பு 2021 - 240 காலியிடங்கள் !!!

HCL – ATDC நிறுவன அறிவிப்பு 2021 – 240 காலியிடங்கள் !!!

HCL அறக்கட்டளையின் CSR ஆதரவுடன் ATDC எனப்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் இருந்து தகுதியான மாணவர்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL – ATDC
பணியின் பெயர் ஆயத்த ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் & தையல் தொழில் ஆபரேட்டர்
பணியிடங்கள் 44
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :
  • ஆயத்த ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் – 120 காலியிடங்கள்
  • தையல் தொழில் ஆபரேட்டர் – 120 காலியிடங்கள்
HCL வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ATDC கல்வித்தகுதி :
  • ஆயத்த ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • தையல் தொழில் ஆபரேட்டர் – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • கல்வித்தகுதி குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ATDC தேர்வு செயல்முறை :
  1. பதிவளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  2. இந்த நேர்காணல் ஆனது ஆன்லைன் அல்லது போன் மூலமாக நடத்தப்படும்.
  3. இந்த நேர்காணல் ஆனது வரும் 28.06.2021 & 29.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

HCL-ATDC Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!