HCL ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
HCL ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HCL ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HCL ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள்:
  • Fitter – 4 பணியிடங்கள்
  • Plumber – 1 பணியிடம்
  • Welder (Gas and Electric) -1 பணியிடம்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TANUVAS பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

HCL பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.apprenticeship.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!