Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 200 ரூபாய்க்குள்ளான ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 200 ரூபாய்க்குள்ளான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 200 ரூபாய்க்குள்ளான ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 200 ரூபாய்க்குள்ளான ரீசார்ஜ் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 விலையுள்ள திட்டத்தை ஜியோ மட்டுமல்லாமல் வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களும் இந்த திட்டத்தை ஆரம்பித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இந்த தொகுப்பில் இந்த திட்டம் குறித்து சிலவற்றை பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தில் விலையை கடந்த ஆண்டு இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர்.தற்போது புதிதாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன், ஐடியா ஆகியவை ரூ.149 விலையில் வரும் திட்டங்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு மிகவும் பெயர் போய்விட்டது. ஆனால் வேறு நெட்வொர்க்கில் திட்டத்திலும் நன்மைகள் வரும்போது, யாராலும் ரிலையன்ஸ் ஜியோவை வெல்ல முடியாது.

IPL சீசன் 15: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக யுஸ்வேந்திர சாஹல் நியமனம்? ரசிகர்கள் குழப்பம்!

தற்போது அறிவித்த திட்டத்துடன் Jio மற்றும் Vi யை ஒப்பிடும் போது, ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தில் 19 GB கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் மொத்தம் 20 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், ஜியோவின் பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் வழங்க படுகிறது.

Post Office அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!பொதுமக்கள் கவனத்திற்கு!

அடுத்தாக, VI இந்த திட்டத்தில்,1ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது ஜியோவை விட 19 ஜிபி குறைவான டேட்டாவை வைத்து உள்ளனர். ஜியோ திட்டத்தில், 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 21 நாட்களுக்கு Vi ஆல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது 21 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் காலின் பலனைப் பெறலாம்.. அதாவது இந்த திட்டத்தில் எந்த இலவச எஸ்எம்எஸ் களையும் பெறவில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!