HAL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

4
HAL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
HAL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

HAL தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. Trade Apprentice பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HAL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 18.06.2021 தேதியில் அதிகபட்சமாக 27 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Apprentices விதிமுறைகள் படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரிகள் தங்களின் மதிப்பெண்களின் (Merit) வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply HAL Apprentice Recruitment 2021 

Download Notification for the HAL Apprentice Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!