இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ITI முடித்தவர்களுக்கான வேலை !! – தேர்வு கிடையாது !!!

1
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ITI முடித்தவர்களுக்கான வேலை !! - தேர்வு கிடையாது !!!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ITI முடித்தவர்களுக்கான வேலை !! - தேர்வு கிடையாது !!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் ITI முடித்தவர்களுக்கான வேலை !! – தேர்வு கிடையாது !!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hal
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Trade Apprentice பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18.06.2021 தேதியில் அதிகபட்சமாக 27 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :
  • Turner, Fitter, Electrician, Machinist, Machinist Grinder, Draughtsman Mechanic பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Electronics Mechanic, Refrigeration and AC, Instrument Mechanic, Electroplater பணிகளுக்கு 2 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Welder, Sheet metal Worker பணிகளுக்கு 8/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :

Apprentices விதிமுறைகள் படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தங்களின் மதிப்பெண்களின் (Merit) வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply HAL Apprentice Recruitment 2021 (Updated Soon)

Download Notification for the HAL Apprentice Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here