HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே Apply பண்ணுங்க!

0
HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே Apply பண்ணுங்க!
HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே Apply பண்ணுங்க!
HAL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே Apply பண்ணுங்க!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CSSD Technician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் CSSD Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

HAL நிறுவனமானது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CSSD Technician பணிக்கென ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

HAL கல்வி தகுதி:

CSSD Technician பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in CSSD Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Degree in CSSD பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணி சார்ந்த துறையில் 1 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்

TVS மோட்டார் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Exams Daily Mobile App Download
HAL ஊதிய விவரம்:

HAL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு HAL நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை :

HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!