HAL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
HAL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HAL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HAL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

Hindustan Aeronautics Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Medical Officer, Medical Superintendent பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 10.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Hindustan Aeronautics Limited நிறுவனத்தில் அறிவிப்பின் படி Medical Officer, Medical Superintendent பணிகளுக்கென மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் Graduate Engineer, DT, MT (Tech), MT (IMM), MT போன்ற படிப்புகளை இந்த பணிகள் சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தரவாக இருக்க வேண்டும்.

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணிகளுக்கு ஏற்ப ரூ.40,000/- முதல் ரூ. 1,80,000 வரை ஊதியமாக பெறுவார்.
  • விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார். நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 8.4.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாச நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!