8 ம் வகுப்பு முடித்தவர்க்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

0
8 ம் வகுப்பு முடித்தவர்க்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
8 ம் வகுப்பு முடித்தவர்க்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
8 ம் வகுப்பு முடித்தவர்க்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant, Sweeper, Gardener, Watchman, Cleaner, Pump Operator, Sports Coder போன்ற பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

GVG College வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் Office Assistant, Sweeper, Gardener, Pump Operator & Sports Coder பணியிடங்களுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதமும் Cleaner பணிக்கு 04 பணியிடங்கள் மற்றும் Watchman பணிக்கு 02 பணியிடங்கள் என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது என்றும் அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • MBC / DNC / BC பிரிவை சேர்ந்த பிரிவினருக்கு 02 ஆண்டுகள், SC / ST பிரிவை சேர்ந்த பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

GVG College விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும். மேலும்மிப்பணியோக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here