தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு..!

0
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு..!
https://tamil.examsdaily.in/idathayathai-thirutathey-serial-to-be-ended-soon https://tamil.examsdaily.in/tamil-nadu-gold-and-silver-rate-today-may-10 https://tamil.examsdaily.in/tirupathi-devasthanam-announced-auspicious-function-on-may-17 https://tamil.examsdaily.in/bakkiyalakshmi-serial-upcoming-episodes-may-10 https://tamil.examsdaily.in/vijay-tv-chellama-serial-promo-may-10 https://tamil.examsdaily.in/new-savings-scheme-announcement-for-people https://tamil.examsdaily.in/new-players-in-chennai-super-kings-team-ipl-2023 தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு..!
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு..!

உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Office Assistant, Sweeper, Gardener, Watchman, Cleaner, Pump Operator, Sports Coder போன்ற பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் GVG Visalakshi College for Women
பணியின் பெயர் Office Assistant, Sweeper, Gardener, Watchman and Others
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி காலிப்பணியிடங்கள்:

உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • Office Assistant – 01
  • Sweeper – 01
  • Gardener – 01
  • Cleaner – 04
  • Pump Operator – 01
  • Watchman – 02
  • Sports Coder – 01
GVG Visalakshi College for Women கல்வி தகுதி:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

GVG Visalakshi College for Women வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

MBC / DNC / BC பிரிவை சேர்ந்த பிரிவினருக்கு 02 ஆண்டுகள், SC / ST பிரிவை சேர்ந்த பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

GVG Visalakshi College for Women ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

GVG Visalakshi College for Women தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
GVG Visalakshi College for Women விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Notification Link

Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!