தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Pharmacist பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை முன்னதாக வெளியிட்டு இருந்தது. மேற்கூறப்பட்ட பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
GRI Dindigul வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
- B.Pharma/ D.Pharm இவற்றில் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
- பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
- இந்த நேர்காணல் ஆனது வரும் 28.07.2021 அன்று நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதிப் படைத்தோர் வரும் 28.07.2021 (நாளை) அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகினற்னர்.