திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

0
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனாவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் GRI Dindugal
பணியின் பெயர் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS
பணியிடங்கள் Various
நேர்காணல் தேதி 11.10.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021:

GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Doctor, Nurse, Lab Technician, Administrative Assistant & MTS பணிகளுக்கு என 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

GRI Dindigul கல்வித்தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ MBBS/ B.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

GRI Dindigul ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9,900/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காந்திகிராம பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 11.10.2021 அன்று Board Room, Administrative Block, GRI என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 11.10.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download GRI Dindugal Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!