GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

திண்டுக்கல் மாவட்ட, காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (GRI Dindigul) ஏற்பட்டுள்ள Guest / Part Time Teachers காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்பட உள்ளார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI Dindigul)
பணியின் பெயர் Guest / Part Time Teachers
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
காந்திகிராம கிராமிய நிறுவன காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, திண்டுக்கல் மாவட்ட, காந்திகிராம கிராமிய நிறுவனம் (GRI Dindigul) கீழ்வரும் Sociology, Education, Tamil, Rural Industries & Management, Cooperation, Biology, Home Science ஆகிய துறைகளிலும், Centre for Futures Studies, Physical Education & Yoga Centre, Centre for Applied Geology, School of Agriculture and Animal Sciences ஆகிய நிறுவனங்களிலும் காலியாக உள்ள Guest / Teachers Part Time பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
GRI Dindigul கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree (M.Com, MBA, MA, M.Ed, M.Sc), M.Phil அல்லது Ph.D பட்டம் பெற்றவராகவும் கல்லூரி இறுதி ஆண்டு மதிப்பெண் சதவீதம் 55% முதல் 50% வரை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / SLET / SET போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

காந்திகிராம கிராமிய நிறுவன முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Teaching துறையில் குறைந்து 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

GRI Dindigul சம்பளம்:

Guest / Part Time Teachers பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

TNPSC Coaching Center Join Now

காந்திகிராம கிராமிய நிறுவன தேர்வு செய்யும் முறை:
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்,
  • நேர்முக தேர்வானது 16.08.2022 அன்று முதல் 18.08.2022 அன்று வரை நடைபெற உள்ளது.
GRI Dindigul விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த GRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!