GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – +2 தேர்ச்சி போதும் || ஒரு நாளைக்கு ரூ.615 சம்பளம் !

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - +2 தேர்ச்சி போதும் || ஒரு நாளைக்கு ரூ.615 சம்பளம் !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - +2 தேர்ச்சி போதும் || ஒரு நாளைக்கு ரூ.615 சம்பளம் !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – +2 தேர்ச்சி போதும் || ஒரு நாளைக்கு ரூ.615 சம்பளம் !

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் (GRI Dindigul) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Driver பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI Dindigul)
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் (GRI Dindigul) Driver பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Driver கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் / கல்வி நிலையங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Driver தகுதிகள்:

  • Driver பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் காந்தி கிராமம் மாவட்டத்தை சேர்ந்தவராக அல்லது காந்தி கிராமத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TN Job “FB  Group” Join Now

Driver வயது விவரம்:

இந்த GRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, குறைந்தபட்சம் 25 வயது எனவும், அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GRI Dindigul சம்பளம்:

Driver பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.615/- ஒரு நாளுக்கான ஊதியமாக பெறுவார்கள்.

GRI Dindigul தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

GRI Dindigul விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணத்துடன் (CV, Biodata), தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!