தமிழக கார்ப்பரேஷனில் 89 காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

0
தமிழக கார்ப்பரேஷனில் 89 காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
தமிழக கார்ப்பரேஷனில் 89 காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
தமிழக கார்ப்பரேஷனில் 89 காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌ மூலமாக மருத்துவ அலுவலர்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு மொத்தமாக 89 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Greater Chennai Corporation வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்
  • 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி/ MBBS/ MBA/PG Diploma/ Bachelor’s Degree/ MSW/ M.Sc/ Degree/ Diploma/ Graduate/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் சில ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள்‌ தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்‌ தேர்விற்கு அழைக்கப்படுவர்‌. நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌ தேதி மற்றும்‌ நேரம்‌ தபால்‌ மூலமாக தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 29.11.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Chennai Corporation Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!