TNPSC, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!! Don’t Miss It!!

0
TNPSC, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!! Don't Miss It!!
TNPSC, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!! Don't Miss It!!
TNPSC, TET PAPER II தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!! Don’t Miss It!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஜன.12) TNPSC, TET PAPER II ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

TNPSC தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு ஆண்டில் TNPSC தேர்வு மூலமாக குறைவாக பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நாளை TNPSC தேர்வின் கணித பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் எழுத இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, TNPSC Group III தேர்வுக்கான பொதுஅறிவு பாடத்திற்கான தேர்வும் நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET PAPER II மாதிரித்தேர்வு 03 (Science and maths): Click Here
  • TET PAPER II மாதிரித்தேர்வு 03 (Socialscience) : Click Here
  • TNPSC:Unit-10 Maths – Test 06 : Click Here   
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 11 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!