கூகுளின் இந்த சேவையை இனி பயனர்கள் அனுபவிக்க முடியாது? பணத்தை திரும்ப அளிக்கும் நிறுவனம்!

0

கூகுள் சமீபத்தில் தனது ஸ்ட்ரீட் வியூ மேப் (Google Street view map) செயலியை செயல்பாட்டில் இருந்து நீக்கியுள்ளது. இதேபோல், மேலும், ஒரு பயன்பாட்டின் செயல்பாடுகள் முடக்கம் செய்யப்பட உள்ளது.

கூகுள் ஸ்டேடியா:

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் கேமிங் சேவையான ஸ்டேடியா (Stadia) அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு செயலியாகும். இதற்காக play store மூலம் பயனர்கள் கட்டணங்களை செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதற்குரிய add-on பேக்குகளையும் பணம் செலுத்தி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஸ்டேடியா சேவையின் பயன்பாட்டை ஜனவரி 2023ல் நிறுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது.

உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

Exams Daily Mobile App Download

இதனால் இந்த சேவைக்காக பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்படுகிறது. Google Play Store கிரெடிட் ஆக பயனர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் Google Street view map பயன்பாட்டின் செயல்பாடுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!