TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக சிறந்த Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

0
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக சிறந்த Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக சிறந்த Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக சிறந்த Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய Study Materials எப்படி வாங்கலாம் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு வெளியிடப்பட்டதால் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை B.ed படிப்பை முடித்தவர்கள் எழுதலாம். நீங்கள் TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கிறீர்களா? தேர்வுக்கான பாடப்பகுதிகளை நீங்கள் ஒரே தொகுப்பில் படிப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் Study Materials கிடைக்கும். இந்த Study Materials 6 முதல் 12ம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த Study Materials தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பாட வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த Study Materials-ஐ தொடர்ந்து நீங்கள் படித்து வந்தாலே போதும் உங்களால் தேர்வில் நிச்சயம் வெற்றியடைய முடியும்.

TNPSC, TNUSRB, SSC, TET தேர்விற்கான Free Mock Test – உடனே Register செய்யுங்கள்!!

Exams Daily Mobile App Download

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை கிளிக் செய்து 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!