தங்கம் வாங்க சரியான நேரம் சவரனுக்கு ரூ.280 குறைவு – இன்றைய தங்கம் விலை!

0

தங்கம் வாங்க சரியான நேரம் சவரனுக்கு ரூ.280 குறைவு – இன்றைய தங்கம் விலை!

தங்கம் விலை யாரும் எதிர்பாராத உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வந்தது. தற்போது 3 நாட்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 35 குறைந்துள்ளது.

  • சென்னையில் நேற்று நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6870 க்கும், ஒரு சவரன் ₹54,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூபாய் 35 குறைந்து 6,835 க்கும், ஒரு சவரன் ரூபாய் 280 குறைந்து ரூ.54,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை – வானிலை மையம் அறிவிப்பு!

  • 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 7305 க்கும் ஒரு சவரன் 58,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • அதேபோல் சென்னையில் வெள்ளிவிலை எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 90 க்கும் ஒரு கிலோ ரூ.90,000 விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!