கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் புதிய வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் புதிய வேலை

கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் (GSL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Deputy Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,60,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL)
பணியின் பெயர் Deputy Manager, Assistant Manager
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

கோவா ஷிப்யார்ட் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Deputy Manager – 09 பணியிடங்கள்
  • Assistant Manager – 11 பணியிடங்கள்

Deputy / Assistant Manager கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Degree, Post Graduate Diploma, MBA, MSW முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy / Assistant Manager வயது வரம்பு:

  • Deputy Manager பணிக்கு 33 வயது எனவும்,
  • Assistant Manager பணிக்கு 30 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Deputy / Assistant Manager சம்பளம்:

  • Deputy Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
  • Assistant Manager பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.

விடாமல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை – ஒரு நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு!

GSL தேர்வு முறை:

இந்த GSL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

GSL விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PwBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.500/-

GSL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 06.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!