எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

அரியலூர்‌ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்‌ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அரியலூர்‌ அரசு மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Lab Technician, Sanitary Worker
பணியிடங்கள் 81
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offlinegmch-ariyalur-recruitment-2022-ap
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
  • ஆய்வக நுட்புநர்‌ நிலை-2 – 34 பணியிடங்கள்
  • ஓட்டுநர் – 2 பணியிடங்கள்
  • வார்டு உதவியாளர்‌ – 8 பணியிடங்கள்
  • மருத்துவமனை பணியாளர்‌ – 12 பணியிடங்கள்
  • வண்டி தள்ளுநர்‌ – 6 பணியிடங்கள்
  • துப்புரவு பணியாளர்‌ – 19 பணியிடங்கள்
GMCH அரியலூர் கல்வித் தகுதி:

அரியலூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma in MLT, 10 வகுப்பு, 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UCIL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 11-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!