GIRHFWT திண்டுக்கல் நிறுவனத்தில் ரூ.62,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
GIRHFWT திண்டுக்கல் நிறுவனத்தில் ரூ.62,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

GIRHFWT திண்டுக்கல் நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Field Investigator, Research Fellow ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.62,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் GIRHFWT Dindigul
பணியின் பெயர் Field Investigator, Research Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

GIRHFWT Dindigul காலிப்பணியிடங்கள்:

  • Field Investigator – 01 பணியிடம்
  • Research Fellow – 03 பணியிடங்கள்

GIRHFWT Dindigul கல்வி விவரம்:

இந்த GIRHFWT Dindigul நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வாக்களிக்க செல்லும் போது ‘இதற்கு’ அனுமதியில்லை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

GIRHFWT Dindigul வயது விவரம்:

  • Field Investigator பணிக்கு 55 வயது எனவும்,
  • Research Fellow பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GIRHFWT Dindigul சம்பள விவரம்:

  • Field Investigator பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை என்றும்,
  • Research Fellow பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.28,000/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.

GIRHFWT Dindigul தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GIRHFWT Dindigul விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 30.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!