GAIL India காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
GAIL India காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !
GAIL India காலிப்பணியிடங்கள் - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !
GAIL India காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !

Executive Trainee பணியிடங்களை நிரப்ப கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

GAIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Executive Trainee பணிக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Instrumentation – 18 பணியிடங்கள்
  • Mechanical – 15 பணியிடங்கள்
  • Electrical – 15 பணியிடங்கள்
GAIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL வயது வரம்பு:

16.03.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்சத் வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

GAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் GATE 2022 marks, Group Discussion மற்றும் Personal Interview மோளம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!