செப்டம்பர் மாத வங்கி விடுமுறைக்கான முழு விவரங்கள் – பொதுமக்களின் கவனத்திற்கு!

0
செப்டம்பர் மாத வங்கி விடுமுறைக்கான முழு விவரங்கள் - பொதுமக்களின் கவனத்திற்கு!
செப்டம்பர் மாத வங்கி விடுமுறைக்கான முழு விவரங்கள் – பொதுமக்களின் கவனத்திற்கு!

செப்டம்பர் மாத வங்கி விடுமுறைகள் குறித்து இந்த ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை முன்னதாக வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் விடுமுறை நாட்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டரின் படி, செப்டம்பர் மாதம் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். செப்டம்பரில், விநாயகர் சதுர்த்தி, ஓணம், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும். நாடு முழுவதும் சில வங்கி விடுமுறைகள் கடைபிடிக்கப்படும் அதே வேளையில், சில விடுமுறைகள் மட்டுமே, மாநிலங்கள் சார்ந்ததாக இருக்கும். செப்டம்பர் 2022ல் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்பதை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. மத்திய வங்கி, விடுமுறை நாட்களை மூன்று வகைகளாக பிரித்துள்ளது.

செப்டம்பரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கி விடுமுறைகளின் பட்டியல் இதோ,

  • செப்டம்பர் 6 – ராஞ்சியில் (ஜார்கண்ட்) கர்ம பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • செப்டம்பர் 7-8 – ஓணம் மற்றும் திருவோணத்திற்காக கேரளாவில் வங்கிகள் மூடப்படும்.

திருமணத்திற்காக விஷம் குடிக்கும் கோபி, சம்மதம் தெரிவித்த ராதிகா – பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

  • செப்டம்பர் 9 – இந்திரஜாத்ரா விழாவையொட்டி காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • செப்டம்பர் 10- ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 21- ஸ்ரீ நாராயண குரு சமாதியை முன்னிட்டு கேரளாவில் வங்கிகள் மூடப்படும்.
  • செப்டம்பர் 26 – ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் லைனிங்தௌ சனாமாஹியின் நவராத்திரி ஸ்தாப்னா மற்றும் மேரா சௌரன் ஹௌபா ஆகிய இடங்களில் வங்கி விடுமுறை.
  • செப்டம்பர் 4: முதல் ஞாயிறு
  • செப்டம்பர் 10: இரண்டாவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 11: இரண்டாவது ஞாயிறு
  • செப்டம்பர் 18: மூன்றாவது ஞாயிறு
  • செப்டம்பர் 24: நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 25: நான்காவது ஞாயிறு

இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!