இந்திய உணவு பாதுகாப்பு துறை வேலை வாய்ப்பு 2020

0
இந்திய உணவு பாதுகாப்பு துறை வேலை வாய்ப்பு 2020
இந்திய உணவு பாதுகாப்பு துறை வேலை வாய்ப்பு 2020

இந்திய உணவு பாதுகாப்பு துறை வேலை வாய்ப்பு 2020

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Consultant/Young Professional (Legal) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Consultant/Young Professional பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். ஆர்வமுள்ளவர்கள் 28.10.2020 நாளைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Consultant/Young Professional (Legal)
பணியிடங்கள் 01
கடைசி தேதி  28.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
காலியிடங்கள்:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதன் Consultant/Young Professional (Legal)  பதவிக்கான 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது .

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Consultant/Young Professional (Legal) பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் இது குறித்த முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ளஅதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

Degree in Law (LLB) முடித்த விண்ணப்பதாரர்கள் Consultant/Young Professional (Legal) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

Consultant/Young Professional (Legal) பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.30,000/- முதல் Rs.50,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Consultant/Young Professional (Legal) பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

Consultant/Young Professional பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். ஆர்வமுள்ளவர்கள் 28.10.2020 நாளைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

FSSAI Recruitment 2020 Notification PDF

FSSAI Recruitment 2020 Short Notice PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!