FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0
FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
FSSAI ஆணையத்தில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chairperson பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Food Safety and Standards Authority of India (FSSAI)
பணியின் பெயர் Chairperson
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 days from the AD
விண்ணப்பிக்கும் முறை Offline
FSSAI காலிப்பணியிடம்:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Chairperson பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FSSAI தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் Secretary பதவியில் அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் Food Science துறையில் நன்கு திறன் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் தகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

FSSAI வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

FSSAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.2,25,000/- பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

FSSAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

FSSAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு என்று கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையலாம்.

FSSAI Notification & Application

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!