அயோத்தி ராமரை தரிக்க போறீங்களா? Paytm வழங்கும் சூப்பர் சான்ஸ்! உடனே புக் பண்ணுங்க!

0
அயோத்தி ராமரை தரிக்க போறீங்களா? Paytm வழங்கும் சூப்பர் சான்ஸ்! உடனே புக் பண்ணுங்க!

உத்திரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இதற்கான இலவச பேருந்து டிக்கெட்டை Paytm வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலவச டிக்கெட்:

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். தலைவர்களை தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானரும் ராமரை தரிசிக்க அயோத்தி செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான புதிய சலுகையை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது அயோத்தி செல்ல திட்டமிடும் 1000 நபர்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் paytm செயலி வாயிலாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் 1000 நபர்களுக்கு பஸ் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற ‘BUSAYODHYA’ என்ற விளம்பர குறியீட்டை பயன்படுத்தலாம்.

Follow our Instagram for more Latest Updates

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை – வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!