Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

ஜியோவின் புதிய மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் OTT தலங்களுக்கான இலவச சந்தாவை பெறலாம். அத்தகைய சிறந்த திட்டங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஜியோ:

பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியது. அதனால் அடிப்படை திட்டமான ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. ரூ.249 திட்டம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.399 ரீசார்ஜ் திட்டம் ரூ.479 ஆக உயர்த்தப்பட்டது. மாதாந்திர திட்டங்களை தொடர்ந்து வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களின் விலையும் உயர்ந்தது. இதனால் ஜியோ பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நேரத்தில் ஜியோ புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து பிளான்களும் 200 ரூபாயை தாண்டிய நிலையில் ரூ.186 புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஜியோ தினசரி 1ஜிபி டேட்டா, மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதனை தொடர்ந்து OTT தலங்களுக்கான இலவச சந்தா அளிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறுகிறது!

அதன்படி ஜியோவின் ரூ. 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இலவச OTT Netflix, Amazon Prime வீடியோ மற்றும் Disney+ ஹாட்ஸ்டார் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு அளிக்கிறது. மேலும் மொத்தம் 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ரூ.399 திட்டங்களை தொடர்ந்து ரூ.599, 799, ரூ.999 மற்றும் ரூ.1499 ஆகிய திட்டங்கள் பயனர்கள் தேவைகளுக்கு ஏற்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!