TET, TNPSC, SBI, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (டிச.02) தினத்திற்கான Free Mock Test!! முழு விபரம் உள்ளே!

0
TET, TNPSC, SBI, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளைய (டிச.02) தினத்திற்கான Free Mock Test!! முழு விபரம் உள்ளே!
TET, TNPSC, SBI, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - நாளைய (டிச.02) தினத்திற்கான Free Mock Test!! முழு விபரம் உள்ளே!
TET, TNPSC, SBI, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (டிச.02) தினத்திற்கான Free Mock Test!! முழு விபரம் உள்ளே!

ExamsDaily வலைதளத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் நாளை (டிச.02) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலை பெற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.  மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.  அதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்து வருகின்றனர்.  இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதிரி தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மாதிரி தேர்வில் முந்தைய ஆண்டுக்கான போட்டி தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.  இந்த தேர்வை நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டி தேர்வை அச்சமின்றி எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.  அந்த வகையில் நாளை TET, TNPSC, SBI, SSC ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.  இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!