TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான நாளைய தினத்திற்கான (நவ.29) இலவச மாதிரி தேர்வு!!

0
TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான நாளைய தினத்திற்கான (நவ.29) இலவச மாதிரி தேர்வு!!
TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான நாளைய தினத்திற்கான (நவ.29) இலவச மாதிரி தேர்வு!!
TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான நாளைய தினத்திற்கான (நவ.29) இலவச மாதிரி தேர்வு!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.29) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் TET தேர்வின் Paper II தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. SSC GD, SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுகளும் விரைவில் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதனால் தேர்வர்கள் இத்தேர்வுகளுக்கு போட்டி போட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக ExamsDaily வலைதளத்தில் தினமும் நடைபெறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பாருங்கள். இது போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க உங்களுக்கு உதவும். அந்த வகையில் நாளை TET, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Material!! குறைந்த விலையில்!!

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!