TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Material!! குறைந்த விலையில்!!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - சிறந்த Study Material!! குறைந்த விலையில்!!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - சிறந்த Study Material!! குறைந்த விலையில்!!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Material!! குறைந்த விலையில்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் TN TET தேர்வுக்குரிய Study Materials வாங்குவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது. இத்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு வெளியிடப்பட்டது. அதனால் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இத்தகுதி தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை B.ed படிப்பை முடித்தவர்கள் எழுதுவதற்கான தகுதியுடைவர்கள். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் இத்தேர்வுக்கான Study Materials கிடைக்கும். மேலும் இந்த Study Materials தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பாட வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் படிக்க இயலும். இந்த Study Materials 6 முதல் 12ம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும்.

Contact Number: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!