Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஃபோர்டு இந்தியா தனியார் கார் உற்பத்தி நிறுவனம் தற்போது Software Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Software Engineer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India Pvt Ltd
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Ford India காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்ட அறிவிப்பில், Software Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபோர்டு இந்தியா கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download
Software Engineer முன் அனுபவம்:

மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட application development using Spring boot 2, Spring Fest, Java துறையில் முன் அனுபவம் கொண்டிருப்பது சிறப்பாகும். மேலும் Fresher ஆக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஃபோர்டு இந்தியா ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Software Engineer தொழில்நுட்ப திறன்கள்:
  • Strong fundamentals in Core Java, OOPS, SOLID principles
  • Strong knowledge of design patterns and principles
  • Knowledge of caching strategy and databases like Redis, CosmoDB, etc

  • Experience writing unit tests using appropriate testing frameworks
  • Awareness of extreme programming principles and development using TDD
  • Proficient understanding of code versioning tools, such as Git and Build Tools like GRADLE
  • Familiarity with CI/ CD using Jenkins and PCF
  • Knowledge of using monitoring tools like Splunk, Dynatrace, Sleuth, etc
  • Strong analytical and problem-solving skills
  • Strong oral and written communication skills
  • Ability to multi-task and manage changing priorities
  • Strong teamwork and interpersonal skills போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
ஃபோர்டு இந்தியா தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் முறை:

இந்த கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிய காத்திருப்போர் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Ford India Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!