Ford நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Ford நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 - B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 - B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Ford நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தனியார் கார் உற்பத்தி நிறுவனம் ஆன Ford ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Analytics Modeler பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford India
பணியின் பெயர் Analytics Modeler Forecasting
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ford காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Analytics Modeler Forecasting பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Analytics Modeler கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MA, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் Data Developer வேலைவாய்ப்பு 2022 – சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்கள் !

Ford முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ford Skills:

Candidates will be expected to successfully prioritize and manage multiple analytical projects / ad-hoc requests

Good technical depth and ability to apply technical knowledge to support business priorities

Candidate should possess strong communication skills

Modeling: Proficiency in at least one of the R / Python

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!