நீங்க FD கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. 9% வரை வட்டி… விவரம் இதோ!

0
நீங்க FD கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. 9% வரை வட்டி... விவரம் இதோ!
நீங்க FD கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. 9% வரை வட்டி... விவரம் இதோ!
நீங்க FD கணக்கு வைத்துள்ளீர்களா? உங்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. 9% வரை வட்டி… விவரம் இதோ!

தற்போது நாட்டில் நிலவி வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் மக்கள் அதிக வட்டி தரும் வங்கிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல வங்கிகள் 9% வரை வட்டியை வழங்குகின்றன.

வட்டி விகிதம்:

மத்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதம் என்று இருந்த நிலையில் கடந்த 7ம் தேதி 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான வட்டித்தொகை அதிகரித்துள்ளது. மறுபுறம் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது நிலவும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் சேர விரும்புகின்றனர். அதற்கு சிறந்த தேர்வாக இருப்பது நிலையான வைப்புத்தொகை திட்டம். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல சிறிய நிறுவனங்களும் வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. அந்த வகையில் யூனிட்டி சிறு நிதி வங்கி வைப்புத்தொகைகளுக்கு 8.50 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக 9 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது.

காவலர்களுக்கான தகுதித்தேர்வில் திருநங்கைகளுக்கு தனி பிரிவு – வலுக்கும் கோரிக்கை!

Follow our Instagram for more Latest Updates

அடுத்ததாக சூர்யோதய் சிறு நிதி வங்கி 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 9% வட்டி வழங்குகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் 9.59 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து உஜ்ஜீவன் மற்றும் உத்கர்ஸ் வங்கி 8 சதவீதமும் மூத்த குடி மக்களுக்கு 8.25 சதவீதமும் வட்டியை வழங்குகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!