Post Office அதிக வட்டி தரும் சூப்பரான 2 சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
Post Office அதிக வட்டி தரும் சூப்பரான 2 சேமிப்பு திட்டங்கள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
Post Office அதிக வட்டி தரும் சூப்பரான 2 சேமிப்பு திட்டங்கள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
Post Office அதிக வட்டி தரும் சூப்பரான 2 சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் பொதுமக்கள் வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையத்தில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் FD மற்றும் RD ஆகிய இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இத்திட்டங்களின் வேறுபாடுகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

சூப்பரான 2 சேமிப்பு திட்டங்கள்:

இந்தியா முழுவதும் கொரோனா காலகட்டத்தில் அதிக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பொதுமக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரிஸ்க் குறைவு மற்றும் அதிக பாதுகாப்பு கொடுக்கும் போஸ்ட் ஆஃபீசின் சேமிப்பு திட்டங்களான டைம் டெபாசிட் திட்டம், ரெக்கரிங் டெபாசிட், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் ஆகியவை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது – முதல்வர் முக்கிய முடிவு!

இந்த வகையில் பிக்சட் டெபாசிட் திட்டம் (FD) மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (RD) ஆகிய திட்டங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாதந்தோறும் RD கணக்கில் குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும். இதன் வட்டி விகிதம் பொதுவாக 5.00% – 7.85% வரை ஆகும். RD-ன் காலம் முடிவடைந்த பின் வட்டி தொகையுடன் சேர்த்து முழு தொகையும் வழங்கப்படும்.

IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!

FD திட்டம் வட்டி விகித அடிப்படையில் அதிக லாபத்தை தரும். நபர் ஒருவர் FD மற்றும் RD ஒரு வருட திட்டத்தை எடுத்துக் கொண்டால் FD-ல் முதலீடு செய்யும் முழு தொகையும் ஓராண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மற்றும் வட்டியை சம்பாதித்துக் கொண்டிருக்கும். ஆனால் RD-ல் 1 வருட திட்டத்தை எடுத்துக் கொண்டு முதல் மாதம் தவணை செலுத்தும் போது அது 12 மாதத்திற்கான வட்டியை பெறும். இதனை தொடர்ந்து இரண்டாம் மாதம் கட்டும் போது அது 11 மாதத்திற்கான வட்டியை மட்டுமே பெறும். எனவே அதிக லாபம் வேணும் என்று நினைப்பவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!